இந்து தர்ம சாஸ்திரம்

2 sold in last 8 days
B00853
Rs. 105.00
Author: P.S. Acharya Publisher: Narmadha Pathipagam Year of Publication: 2011 Language: Tamil Number of Pages: 160 தருமர் தன் சகோதரர்களுக்கு அநேக தர்மங்களை எடுத்துரைத்தார். விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறிய புத்திமதிகளும் தர்மமே ஆகும். சங்கர பகவத் பாதர் தன் சிஷ்யர்களுக்குக் கூறிய அமுத மொழிகளும் தர்மமே ஆகும். இதில் உள்ளவை அனைத்தும சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டவை. இதிலுள்ள எல்லா தர்மங்களையும் கடைபிடித்தொழுக முடியாமற் போனாலும்,...
Rs. 105.00
customers are viewing this product
  • Author: P.S. Acharya
  • Publisher: Narmadha Pathipagam
  • Year of Publication: 2011
  • Language: Tamil
  • Number of Pages: 160

தருமர் தன் சகோதரர்களுக்கு அநேக தர்மங்களை எடுத்துரைத்தார். விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறிய புத்திமதிகளும் தர்மமே ஆகும். சங்கர பகவத் பாதர் தன் சிஷ்யர்களுக்குக் கூறிய அமுத மொழிகளும் தர்மமே ஆகும். இதில் உள்ளவை அனைத்தும சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டவை. இதிலுள்ள எல்லா தர்மங்களையும் கடைபிடித்தொழுக முடியாமற் போனாலும், அப்படி முயற்சிப்பதே தர்மம் ஆகும். இதைப் படித்து பிறருக்கு எடுத்துச் சொல்வது கூட தர்மமாகும்.

Have Questions?Ask a question
You have successfully subscribed!