பெருமாள் கோயிலொழுகு

2 sold in last 8 days
B00683
Rs. 690.00
பெருமாள் கோயிலொழுகு’ நூல் – காஞ்சிபுரம் தேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்றதும், புராணங்களால் கொண்டாடப் படுவதுமான காஞ்சிபுரம் ஸ்ரீதேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு, புராணங்கள், கல்வெட்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 870 பக்கங்கள் கொண்ட (2 பாகங்கள்) ‘பெருமாள் கோயிலொழுகு’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
Rs. 690.00
customers are viewing this product

பெருமாள் கோயிலொழுகு’ நூல் – காஞ்சிபுரம் தேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்றதும், புராணங்களால் கொண்டாடப் படுவதுமான காஞ்சிபுரம் ஸ்ரீதேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு, புராணங்கள், கல்வெட்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 870 பக்கங்கள் கொண்ட (2 பாகங்கள்) ‘பெருமாள் கோயிலொழுகு’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

Have Questions?Ask a question
You have successfully subscribed!