Zoom the image with mouse
ஸ்ரீ ஹனுமானின் ப்ரபாவங்களை பல்வேறு ராமாயணங்களிலிருந்து ஒன்று திரட்டி தொகுக்கப் பெற்றது இந்நூல். ஸ்ரீ ஹனுமாரின் பரிசயமான ஸ்தோத்ரங்களும் அடங்கியுள்ளது.