ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

2 sold in last 8 days
B01828
Rs. 80.00
காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவு தவிர்த்து - அமைதி காத்து - நெற்றியில் அவரவர்க்கு உரிய சின்னம் வைத்துக் கொண்டு - கீழே படுத்து ஒரு வேளை உணவருந்தி மறுவேளை பலகாரமோ - பழமோ சாப்பிட்டு இப்படி விரதம் இருந்துதான் இத்தகைய பூஜை முறைகளைச் செய்ய...
Rs. 80.00
customers are viewing this product
காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவு தவிர்த்து - அமைதி காத்து - நெற்றியில் அவரவர்க்கு உரிய சின்னம் வைத்துக் கொண்டு - கீழே படுத்து ஒரு வேளை உணவருந்தி மறுவேளை பலகாரமோ - பழமோ சாப்பிட்டு இப்படி விரதம் இருந்துதான் இத்தகைய பூஜை முறைகளைச் செய்ய முனைய வேண்டும். "ஏக சக்ரோ ரதோயத்வத் ஏகபக்ஷோயதாகக: அபார்யோ அபிநரஸ்தத்வத் அயோக்ய; ஸர்வகர்மஸு"
Have Questions?Ask a question
You have successfully subscribed!