ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள்

2 sold in last 8 days
B01829
Rs. 80.00
தொழுவது - பஜிப்பது - பூஜிப்பது மிகவும் முக்யம் என்பதாகவும் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எழுதப்பட்டது தான் - இந்த ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜா விதானம் என்னும் நூல். இதை வைத்துக் கொண்டு நாமே வீட்டில் பூஜையை ஏதாவதொரு பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்த்ர உதய காலத்திலே அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கிறது ஸ்ரீஸ்கந்தபுராணம். அல்லது; ஒவ்வொரு பௌர்ணமியின்...
Rs. 80.00
customers are viewing this product
தொழுவது - பஜிப்பது - பூஜிப்பது மிகவும் முக்யம் என்பதாகவும் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எழுதப்பட்டது தான் - இந்த ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜா விதானம் என்னும் நூல். இதை வைத்துக் கொண்டு நாமே வீட்டில் பூஜையை ஏதாவதொரு பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்த்ர உதய காலத்திலே அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கிறது ஸ்ரீஸ்கந்தபுராணம். அல்லது; ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் இல்லையேல் ஏதாவதொரு பௌர்ணமியிலும் செய்யலாம் என்பர். அப்படிச் செய்தால் நமக்கு நாராயணன் துணை நிற்பதோடு நல்லனவெல்லாம் நாளும் தருவான் என்பது ஸத்ய நாராயணனின் ஸத்யவார்த்தை. ஆகவே; இதனை நாம் விளக்கத்தோடு புத்தக வடிவில் தந்துள்ளோம். அன்பர்களின் திருக்கரங்களில் இதனை ஸமர்ப்பிக்கிறோம்.
Have Questions?Ask a question
You have successfully subscribed!